கோடை வெயில்: தமிழகம், புதுச்சேரியில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் ...

6 hours ago
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையை அடுத்த அம்பத்தூரில் ...பின்னி பெடலெடக்கும் வெயில்..தமிழகம்,புதுவையில் ஸ்கூல் ஒரு ...கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி ...கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு ...

இந்தியாவின் மிக நீண்ட பாலம்

5 hours ago
இந்தியாயின் மிக நீண்ட பாலமாக, அசாம் மாநிலத்தை அருணாச்சல பிரதேசத்தின் எல்லையோடு இணைக்கும் வகையில்9.15கிலோமீட்டர் நீளமான பாலத்தை லோஹித் நதியின் மீது ...பரிகாரம் செய்யவே ஸ்டாலின் குளங்களை தூர் வாருகிறார் ...தோலா-சதியா பாலம் திறப்பு சீனாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைபரிகாரம் செய்யவே, மு.க.ஸ்டாலின் குளங்களை தூர்வாருகிறார் ...

அரிசி ஆலை மீது இடி விழுந்ததில் 6 பெண்கள் பரிதாப பலி ...

2 hours ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை செங்கம் அருகே மின்னல் தாக்கியதில் அரிசி ஆலை கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.தி.மலை: செங்கம் அருகே மின்னல் தாக்கி கட்டிடம் இடிந்ததில் 6 பேர் ...திருவண்ணாமலை செங்கம் அருகே இடி தாக்கி அரிசி ஆலை ...செங்கம் அருகே அரிசி ஆலையில் இடி விழுந்து 6 பெண்கள் உயிரிழப்பு

சோனியா அழைப்பை புறக்கணித்தது ஏன்?: நிதீஷ் விளக்கம்

3 hours ago
புதுடில்லி: சோனியா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாதது குறித்து ஏற்கனவே சோனியாவை சந்தித்து தெரிவித்துவிட்டேன் என பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ...சோனியாவுக்கு நோ..மோடியுடன் மீட்டிங்! பீகார் முதல்வரின் ...மதச்சார்பற்ற வேட்பாளருக்கு ஆதரவு தருவோம் - கனிமொழி பேட்டிஎதிர்க்கட்சி சார்பில் போட்டியிட உள்ள குடியரசு தலைவர் ...

சீக்கிய தீவிரவாதத்தை ஒடுக்கிய பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி. கே.பி ...

4 hours ago
சீக்கிய தீவிரவாதத்தை ஒடுக்கியவரும், சிறந்த போலீஸ் அதிகாரி என்று பாராட்டு பெற்றவருமான பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ்.கில் காலமானார். சீக்கிய தீவிரவாதத்தை ஒடுக்கிய ...மறைந்தார் பஞ்சாபை அமைதி பூமியாக மாற்றிய \"சூப்பர் காப் ...பஞ்சாப் மாநில முன்னாள் டிஜிபி கே.பி.எஸ்.கில் காலமானார்!காலிஸ்தான் போராட்டத்தை ஒடுக்கிய கே.பி.எஸ்.கில் காலமானார்

தனியார் பால் நிறுவனங்களை மூட நடவடிக்கை: அமைச்சர் ராஜேந்திர ...

10 hours ago
தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்பட்டது உறுதியானால் அந்நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தனியார் பால் ...தனியார் நிறுவனங்கள் தயிரைக் கூட பாலாக்குகிறார்கள் ...ஏன் அரசின் ஆவினை ஆதரிக்காமல்.. தனியார் பாலுக்கு வக்காலத்து ...தனியார் பாலில் கலப்படம் என அமைச்சரே புகார் சொன்னதால் ...

கருணாநிதியின் \"முரட்டு பக்தர்\" தூத்துக்குடி என். பெரியசாமி ...

13 hours ago
சென்னை: திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி காலமானார். உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் பிரிந்தது.தொழிலாளர் உரிமைக்காக வாதிட்டவர் பெரியசாமி: ஸ்டாலின் ...திமுக முன்னாள் எம்எல்ஏ என். பெரியசாமி காலமானார்தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளர் என். பெரியசாமி ...

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றுதான் கூறினேன்-அமித்ஷா ...

2 hours ago
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றுதான் கூறினேன் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். மே 26, 2017, 08:25 PM. புதுடெல்லி, நரேந்திர மோடி அரசின் 3–வது ஆண்டு ...பாஜகவில் இணையுமாறு ரஜினியை அழைக்கவில்லை: அமித்ஷாரஜினியை அரசியலுக்கு வருமாறு நான் அழைக்கவில்லை: பாரதிய ...ரஜினியை பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சியா?: அமித்ஷா பேட்டி

ராணுவத்துக்கு எதிராக கொடியேறி பாலகிருஷ்ணன் சர்ச்சை கருத்து

5 hours ago
ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டால், அப்பாவி பெண்கள் கடத்தப்படுவதும் பாலியல் பலாத்காரம் செய்யவும் வாய்ப்புள்ளது என சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார் ...இந்திய ராணுவம் பெண்களை கடத்தும், பலாத்காரம் செய்யும்.. கேரள ...பெண்களை கற்பழிப்பார்கள்: ராணுவத்தை அவமானபடுத்திய கம்யூ ...

Find more trending stories and influencers in india-tamil with our professional tool By Book Marking Us ( Ctrl+D ).